டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தண்ணீர் இருந்ததால் அதிர்ச்சி
பீருக்கு பதில் தண்ணீர் இருந்ததால் மதுபிரியர் அதிர்ச்சியடைந்தார்.
29 Feb 2024 3:45 AM GMTசென்னை உள்பட 4 மாவட்டங்களில் 'டாஸ்மாக்' கடைகளுக்கு இன்று விடுமுறை
டாஸ்மாக் கடைகளில் நேற்றிரவு மதுப்பிரியர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
4 Dec 2023 2:27 AM GMTடாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்
திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 Oct 2023 8:30 PM GMT73 டாஸ்மாக் கடைகளுக்கு மதுக்கூடங்கள் அமைக்க நாளை இ-டெண்டர் மூலம் ஏலம்
73 டாஸ்மாக் கடைகளுக்கு மதுக்கூடங்கள் அமைக்க இ-டெண்டர் மூலம் ஏலம் நாளை (வெள்ளிக்கிழமை) விடப்படுகிறது.
25 Oct 2023 7:19 PM GMT73 டாஸ்மாக் கடைகளுக்கு மதுக்கூடங்கள் அமைக்க நாளை இ-டெண்டர் மூலம் ஏலம்
73 டாஸ்மாக் கடைகளுக்கு மதுக்கூடங்கள் அமைக்க இ-டெண்டர் மூலம் ஏலம் நாளை (வெள்ளிக்கிழமை) விடப்படுகிறது.
25 Oct 2023 7:18 PM GMTகொத்தமங்கலம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி மனு
கொத்தமங்கலம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி மனு அளிக்கப்பட்டது.
20 Oct 2023 6:59 PM GMTகொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாடி தீர்வு காண சமரச கூட்டத்தில் முடிவு
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணலாம் என ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமரச கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
6 Oct 2023 7:19 PM GMTடாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது.
6 Oct 2023 6:48 PM GMTதூத்துக்குடியில்டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் திருட்டு
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் திருடப்பட்டது.
29 Sep 2023 6:45 PM GMTரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை
ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Sep 2023 7:50 PM GMTஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வேறு இடத்தில் மாற்ற கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
23 Sep 2023 7:22 AM GMTடாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 Sep 2023 6:28 PM GMT